ஏசாயா 62:2 Isaiah 62:2

தேசங்கள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; யெகோவாவுடைய வாய் சொல்லும் புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.

ஏசாயா 62:2 · IRV

Nations will see your righteousness, and all kings your glory. You will be called by a new name that the mouth of the LORD will bestow.

Isaiah 62:2 · BSB
ஏசாயா 62 முழுவதும் வாசிக்க