தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 10:12 Jeremiah 10:12

அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.

எரேமியா 10:12 · IRV

The LORD made the earth by His power; He established the world by His wisdom and stretched out the heavens by His understanding.

Jeremiah 10:12 · BSB
எரேமியா 10 முழுவதும் வாசிக்க