எரேமியா 10

Jeremiah 10
அத்தியாயம் 10

தேவன் மற்றும் சிலைகள்

இஸ்ரவேல் வீட்டாரே, யெகோவா உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: 1 தெச 2:13ஆமோ 7:16ஓசி 4:1எரே 13:15-17எரே 42:15வெளி 2:29ஏசா 1:10ஏசா 28:14 அன்னியமக்களுடைய வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களால் அந்நியமக்கள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளால் கலங்காதிருங்கள். லேவி 20:23லேவி 18:3எசேக் 20:32லூக் 21:25-28உபா 12:30-31ஏசா 47:12-14 மக்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாளுகிற உளியினால் செதுக்கப்படும். 1 பேது 1:18ஏசா 44:9-20லேவி 18:30எரே 10:8ரோம 1:21ஏசா 45:20மத் 6:71 இராஜா 18:26-28 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடி அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ஏசா 46:7ஏசா 40:19-20ஏசா 41:6-7ஏசா 44:12சங் 115:4சங் 135:15 அவைகள் பனையைப் போல உயரமாக நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்காது. எனவே சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யமுடியாது, நன்மை செய்யவும் அவைகளுக்கு பெலனில்லையென்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 46:71 கொரி 12:2ஏசா 41:23-24சங் 115:5-81 கொரி 8:4ஆப 2:19ஏசா 46:1சங் 135:16-18 யெகோவாவே, உமக்கு நிகரானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது பெயர் வல்லமையில் பெரியது. யாத் 15:11சங் 96:4சங் 48:1உபா 33:26ஏசா 12:6சங் 145:32 சாமு 7:22தானி 4:3 தேசங்களின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீர் ஒருவருக்கே பயப்படவேண்டியது; மக்களுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா தேசத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. வெளி 15:4சங் 22:281 கொரி 1:19-20எரே 10:6எரே 5:22சங் 89:6ஏசா 2:4யோபு 37:23-24 அவர்கள் அனைவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது. எரே 10:14சகரி 10:2ஆப 2:18ஏசா 41:29எரே 51:17-18சங் 115:8சங் 135:18ரோம 1:21-22 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடை; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது. சங் 115:4தானி 10:51 இராஜா 10:22ஏசா 40:19எசேக் 27:12 யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள். உபா 32:4ஏசா 57:15நாகூ 1:6சங் 76:7சங் 104:32சங் 18:7சங் 31:5சங் 42:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராமல் அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். சங் 96:5ஏசா 2:18எரே 10:15எரே 51:18புலம் 3:66சகரி 13:2செப்ப 2:11வெளி 20:2 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூமியின் நிலப்பரப்பை தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். ஆதி 1:1யோபு 9:8நீதி 3:19ஏசா 40:22கொலோ 1:16யோவா 1:3சங் 24:2ஏசா 42:5 அவர் சத்தமிடும்போது வானத்தில் திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லையிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது கிடங்குகளிலிருந்து புறப்படச்செய்கிறார். சங் 135:7யோபு 38:22யோபு 38:34-35சங் 18:131 இராஜா 18:411 இராஜா 18:45-461 சாமு 12:17-18யாத் 9:23 மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த உருவங்களால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. சங் 135:16-18சங் 115:4-8ஏசா 46:7-8ஆப 2:18-19ஏசா 44:18-20ரோம 1:22-23எரே 51:17-18ஏசா 42:17 அவைகள் மாயையும், மகா பொய்யான செயல்களாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும். ஏசா 41:24எரே 14:22எரே 51:18ஏசா 2:18-21எரே 8:12எரே 8:19யோனா 2:8சகரி 13:2 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சொந்தமான கோத்திரம்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். உபா 32:9எரே 32:18எரே 31:35எரே 10:12எரே 51:19சங் 119:57சங் 74:2புலம் 3:24

வரப்போகும் அழிவு

கோட்டையில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். எசேக் 12:3-12எரே 6:1மத் 24:15மீகா 2:10எரே 21:13 இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிமக்களைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1 சாமு 25:29சகரி 1:6உபா 28:63-64எசேக் 6:10எரே 15:1-2எரே 16:13எரே 23:20 ஐயோ, நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். மீகா 7:9எரே 14:17எரே 4:31புலம் 3:18-21புலம் 3:39-40ஏசா 8:17எரே 17:13எரே 4:19 என் கூடாரம் அழிந்துபோனது, என் கயிறுகளெல்லாம் அறுந்துபோனது; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை. எரே 4:20எரே 31:15ஏசா 49:20-22ஏசா 54:2ஏசா 51:16யோபு 7:8புலம் 1:5புலம் 2:4-6 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, யெகோவாவை தேடாமல் போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. எசேக் 34:2-10எரே 12:10எரே 23:1-2ஏசா 56:10-12எசேக் 22:25-30எசேக் 34:12எரே 10:8எரே 2:8 இதோ, யூதாவின் பட்டணங்களை அழித்து வலுசர்ப்பங்களின் தங்கும் இடமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது. எரே 9:11ஆப 1:6-9எரே 1:15எரே 4:6எரே 5:15எரே 6:1எரே 6:22மல்கி 1:3

எரேமியாவின் ஜெபம்

யெகோவாவே, மனிதனுடைய வழி அவனால் ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனால் ஆகிறதல்லவென்றும் அறிவேன். நீதி 20:24நீதி 16:1சங் 37:23சங் 119:116-117சங் 17:5 யெகோவாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமானப்படாமலிருக்க உம்முடைய கோபத்தினால் அல்ல, குறைவாகத் தண்டியும். சங் 38:1சங் 6:1எரே 30:11ஏசா 40:23யோபு 6:18ஆப 3:2ஏசா 41:11-12 உம்மை அறியாத தேசங்களின்மேலும், உமது பெயரைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபை அழித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் குடியிருப்புகளை அழித்தார்களே. சங் 79:6-7எரே 8:16யோபு 18:21சங் 14:41 தெச 4:52 தெச 1:8எசேக் 25:6-8எரே 50:17