தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 10:14 Jeremiah 10:14

மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த உருவங்களால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.

எரேமியா 10:14 · IRV

Every man is senseless and devoid of knowledge; every goldsmith is put to shame by his idols. For his molten images are a fraud, and there is no breath in them.

Jeremiah 10:14 · BSB
எரேமியா 10 முழுவதும் வாசிக்க