எரேமியா 10:19 Jeremiah 10:19
ஐயோ, நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
Woe to me because of my brokenness; my wound is grievous! But I said, “This is truly my sickness, and I must bear it.”