தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 10:3 Jeremiah 10:3

மக்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாளுகிற உளியினால் செதுக்கப்படும்.

எரேமியா 10:3 · IRV

For the customs of the peoples are worthless; they cut down a tree from the forest; it is shaped with a chisel by the hands of a craftsman.

Jeremiah 10:3 · BSB
எரேமியா 10 முழுவதும் வாசிக்க