தமிழ் வேதாகமம் Tamil Bible

எரேமியா 10:7 Jeremiah 10:7

தேசங்களின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீர் ஒருவருக்கே பயப்படவேண்டியது; மக்களுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா தேசத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.

எரேமியா 10:7 · IRV

Who would not fear You, O King of nations? This is Your due. For among all the wise men of the nations, and in all their kingdoms, there is none like You.

Jeremiah 10:7 · BSB
எரேமியா 10 முழுவதும் வாசிக்க