ஒருமனிதன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நிய மனிதனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனிதர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசருடன் வேசித்தனம்செய்தாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று யெகோவா சொல்லுகிறார். உபா 24:1-4எசேக் 16:26உபா 4:29-31எசேக் 16:28-29எசேக் 23:4-49ஓசி 14:1-4ஓசி 2:5-7எரே 2:20 நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்செய்யாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்திரத்தில் அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய். எசேக் 16:24-25எசேக் 8:4-6ஆதி 38:14எரே 2:20எரே 2:7உபா 12:2எரே 3:11 இராஜா 11:3 அதினிமித்தம் மழை பெய்யாமலும், பின்மாரியில்லாமலும் போனது; உனக்கோ, சோரப்பெண்ணின் நெற்றியிருக்கிறது; நீயோ: வெட்கப்படமாட்டேன் என்கிறாய். லேவி 26:19எரே 5:24ஆமோ 4:7உபா 28:23ஏசா 5:6எரே 14:22எரே 14:4ஆகா 1:11 நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி, எரே 2:2எரே 3:19எரே 31:9ஓசி 2:15எரே 2:27எரே 31:18-20நீதி 2:17சங் 71:17 சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மீறிப்போகிறாய் என்கிறார். எசேக் 22:6ஏசா 57:16எரே 3:12மீகா 2:1மீகா 7:3ஏசா 64:9சங் 103:8-9சங் 77:7-9
உண்மையற்ற இஸ்ரவேல்
யோசியா ராஜாவின் நாட்களில் யெகோவா என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான எல்லா மலையின்மேலும், பச்சையான எல்லா மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்செய்தாள். 1 இராஜா 14:232இராஜா 17:7-17எசேக் 16:24-25எசேக் 16:31எசேக் 20:28எசேக் 23:11ஏசா 57:7எரே 17:2 அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள். எசேக் 16:462 நாளாக 30:6-122இராஜா 17:13-14எசேக் 23:2-4ஓசி 14:1ஓசி 6:1-4எரே 3:8-11 சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்செய்த காரணங்கள் எல்லாவற்றுக்காகவும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதல் சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்செய்தாள், இதை நான் கண்டேன். உபா 24:12இராஜா 18:9-11ஓசி 2:2-3ஓசி 3:4ஓசி 4:15-17ஏசா 50:12இராஜா 17:6-19உபா 24:3 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினால் தேசம் தீட்டுப்பட்டுப்போனது; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்துகொண்டிருந்தாள் என்றார். எரே 2:27ஏசா 57:6எரே 3:2ஆப 2:19எரே 10:8எரே 2:7எசேக் 16:17எசேக் 23:10 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று யெகோவா சொல்லுகிறார். ஓசி 7:14எரே 12:22 நாளாக 34:33ஏசா 10:6சங் 18:44சங் 66:3சங் 78:36-37 பின்னும் யெகோவா என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள். எசேக் 16:51-52எசேக் 23:11ஓசி 11:7எசேக் 16:47ஓசி 4:16எரே 3:22எரே 3:8 நீ போய் வடதிசையை நோக்கி சொல்லவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கச்செய்வதில்லை; நான் கிருபையுள்ளவரென்று யெகோவா சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன். எசேக் 33:11சங் 86:15உபா 4:29-31ஓசி 14:1-3எரே 3:22மீகா 7:18-20எரே 3:18எரே 31:20 நீயோ, உன் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்த் துரோகம்செய்து, பச்சையான எல்லா மரத்தின்கீழும் அந்நியருடன் 1 சோரமார்க்கமாய் 2 நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்தைக் கேட்காமல்போனதையும் ஒத்துக்கொள் என்று யெகோவா சொல்லுகிறார். உபா 12:2உபா 30:1-3எரே 2:25எரே 3:25எரே 3:61 யோவா 1:8-10எரே 14:20எரே 2:20 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, ஓசி 2:19-20எரே 2:19எரே 31:32ஏசா 54:5எசேக் 34:11-14எரே 31:8-10சகரி 13:7-9ஏசா 10:22 உங்களுக்கு என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியுடனும் மேய்ப்பார்கள். எரே 23:4அப் 20:28எபே 4:11-12எசேக் 34:23யோவா 21:15-17ஏசா 30:20-21நீதி 10:211 கொரி 3:1-2 நீங்கள் தேசத்தில் பெருகிப் பலுகுகிற அந்நாட்களில், அவர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி யென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக் குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனி சரிசெய்யப்படுவதும் இல்லை என்று யெகோவா சொல்லுகிறார். ஆமோ 9:14-15எசேக் 37:26ஏசா 65:17ஓசி 1:10-11ஏசா 66:1-2சகரி 8:4-5எசேக் 36:8-12எபி 10:19-21 அக்காலத்தில் எருசலேமை யெகோவாவுடைய சிங்காசனம் என்பார்கள்; எல்லா தேசத்தாரும் எருசலேமில் விளங்கிய யெகோவாவுடைய பெயருக்காக அதனுடன் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் விருப்பத்தின்படி நடக்கமாட்டார்கள். எசேக் 43:7எரே 17:12மீகா 4:1-5சகரி 2:11எரே 11:8சகரி 8:20-23ஏசா 2:2-4ஏசா 49:18-23 அந்நாட்களில் யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாருடன் சேர்ந்து, அவர்கள் ஏகமாக பாபிலோன் தேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள். எரே 31:8ஆமோ 9:15ஓசி 1:11எரே 23:8எரே 50:4எரே 16:15எரே 3:12சகரி 10:6 நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையில் வைத்து, தேசங்களுக்குள்ளே நல்ல சொந்தமான தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன். எரே 3:4ரோம 8:15-17எரே 31:9ஏசா 63:161 யோவா 3:1-3எரே 32:39-40மத் 6:8-92 கொரி 6:17-18 ஒரு மனைவி தன் கணவனுக்குத் துரோகம்செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது உண்மை என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 48:8எரே 5:11எசேக் 16:15-52ஓசி 3:1ஓசி 5:7ஓசி 6:7எரே 3:1-2எரே 3:8-10 இஸ்ரவேல் மக்கள் தங்கள் வழியை மாற்றி, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்ததினால் அழுதுகொண்டு விண்ணப்பம் செய்யும் சத்தம் உயர்ந்த இடங்களில் கேட்கப்படும். 2 கொரி 7:10எரே 2:32எரே 3:2எரே 31:9ஏசா 15:2ஏசா 17:10எசேக் 23:35எசேக் 7:16 ஒழுக்கம்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் ஒழுக்ககேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய யெகோவா. ஓசி 14:1ஓசி 14:4சகரி 13:9ஓசி 6:1-2எரே 30:17ஓசி 13:4ஓசி 3:5எரே 31:18 குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது வீண் என்பது மெய்; இஸ்ரவேலின் பாதுகாப்பு எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் இருப்பது என்பது உண்மையே. சங் 121:1-2சங் 3:8ஏசா 12:2எசேக் 20:28ஓசி 1:7யோவா 4:22ஏசா 43:11ஏசா 44:9 இந்த வெட்கமானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் மகன்களையும் மகள்களையும் அழித்துப்போட்டது. ஓசி 9:10எசேக் 16:61எசேக் 16:63ஓசி 10:6ஓசி 2:8எரே 11:13 எங்கள் வெட்கத்தில் கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சொல்லைக் கேட்காமலும்போனோம். எரே 22:21எசேக் 7:18எரே 2:26புலம் 5:16நீதி 5:13தானி 9:6-10உபா 31:17-18ஏசா 50:11