தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:1 Lamentations 1:1

ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும், அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!

புலம்பல்கள் 1:1 · IRV

How lonely lies the city, once so full of people! She who was great among the nations has become a widow. The princess of the provinces has become a slave.

Lamentations 1:1 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க