தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:10 Lamentations 1:10

அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.

புலம்பல்கள் 1:10 · IRV

The adversary has seized all her treasures. For she has seen the nations enter her sanctuary— those You had forbidden to enter Your assembly.

Lamentations 1:10 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க