தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:13 Lamentations 1:13

உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.

புலம்பல்கள் 1:13 · IRV

He sent fire from on high, and it overpowered my bones. He spread a net for my feet and turned me back. He made me desolate, faint all the day long.

Lamentations 1:13 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க