தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:16 Lamentations 1:16

இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.

புலம்பல்கள் 1:16 · IRV

For these things I weep; my eyes flow with tears. For there is no one nearby to comfort me, no one to revive my soul. My children are destitute because the enemy has prevailed.

Lamentations 1:16 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க