தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:2 Lamentations 1:2

இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.

புலம்பல்கள் 1:2 · IRV

She weeps aloud in the night, with tears upon her cheeks. Among all her lovers there is no one to comfort her. All her friends have betrayed her; they have become her enemies.

Lamentations 1:2 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க