தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:20 Lamentations 1:20

யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.

புலம்பல்கள் 1:20 · IRV

See, O LORD, how distressed I am! I am churning within; my heart is pounding within me, for I have been most rebellious. Outside, the sword bereaves; inside, there is death.

Lamentations 1:20 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க