தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 1:8 Lamentations 1:8

எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்; ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்; அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்; அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.

புலம்பல்கள் 1:8 · IRV

Jerusalem has sinned greatly; therefore she has become an object of scorn. All who honored her now despise her, for they have seen her nakedness; she herself groans and turns away.

Lamentations 1:8 · BSB
புலம்பல்கள் 1 முழுவதும் வாசிக்க