தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:1 Lamentations 4:1

ஐயோ, தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே.

புலம்பல்கள் 4:1 · IRV

How the gold has become tarnished, the pure gold has become dull! The gems of the temple lie scattered on every street corner.

Lamentations 4:1 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க