தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:11 Lamentations 4:11

யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது.

புலம்பல்கள் 4:11 · IRV

The LORD has exhausted His wrath; He has poured out His fierce anger; He has kindled a fire in Zion, and it has consumed her foundations.

Lamentations 4:11 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க