புலம்பல்கள் 4:12 Lamentations 4:12
எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.
The kings of the earth did not believe, nor any people of the world, that an enemy or a foe could enter the gates of Jerusalem.