தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:13 Lamentations 4:13

அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.

புலம்பல்கள் 4:13 · IRV

But this was for the sins of her prophets and the guilt of her priests, who shed the blood of the righteous in her midst.

Lamentations 4:13 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க