புலம்பல்கள் 4:16 Lamentations 4:16
யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்; ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள்.
The presence of the LORD has scattered them; He regards them no more. The priests are shown no honor; the elders find no favor.