தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:17 Lamentations 4:17

இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

புலம்பல்கள் 4:17 · IRV

All the while our eyes were failing as we looked in vain for help. We watched from our towers for a nation that could not save us.

Lamentations 4:17 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க