தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:18 Lamentations 4:18

நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; எங்கள் முடிவு வந்துவிட்டது.

புலம்பல்கள் 4:18 · IRV

They stalked our every step, so that we could not walk in our streets. Our end drew near, our time ran out, for our end had come!

Lamentations 4:18 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க