தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:19 Lamentations 4:19

எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்; மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.

புலம்பல்கள் 4:19 · IRV

Those who chased us were swifter than the eagles in the sky; they pursued us over the mountains and ambushed us in the wilderness.

Lamentations 4:19 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க