தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:2 Lamentations 4:2

ஐயோ, தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன், குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே.

புலம்பல்கள் 4:2 · IRV

How the precious sons of Zion, once worth their weight in pure gold, are now esteemed as jars of clay, the work of a potter’s hands!

Lamentations 4:2 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க