தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:20 Lamentations 4:20

யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.

புலம்பல்கள் 4:20 · IRV

The LORD’s anointed, the breath of our life, was captured in their pits. We had said of him, “Under his shadow we will live among the nations.”

Lamentations 4:20 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க