தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:3 Lamentations 4:3

திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே.

புலம்பல்கள் 4:3 · IRV

Even jackals offer their breasts to nurse their young, but the daughter of my people has become cruel, like an ostrich in the wilderness.

Lamentations 4:3 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க