புலம்பல்கள் 4:5 Lamentations 4:5
சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்கிறார்கள்.
Those who once ate delicacies are destitute in the streets; those brought up in crimson huddle in ash heaps.