தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:6 Lamentations 4:6

உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.

புலம்பல்கள் 4:6 · IRV

The punishment of the daughter of my people is greater than that of Sodom, which was overthrown in an instant without a hand turned to help her.

Lamentations 4:6 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க