தமிழ் வேதாகமம் Tamil Bible

புலம்பல்கள் 4:9 Lamentations 4:9

பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.

புலம்பல்கள் 4:9 · IRV

Those slain by the sword are better off than those who die of hunger, who waste away, pierced with pain because the fields lack produce.

Lamentations 4:9 · BSB
புலம்பல்கள் 4 முழுவதும் வாசிக்க