தமிழ் வேதாகமம் Tamil Bible

மல்கியா 1:12 Malachi 1:12

நீங்களோ யெகோவாவுடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள்.

மல்கியா 1:12 · IRV

“But you profane it when you say, ‘The table of the Lord is defiled, and as for its fruit, its food is contemptible.’

Malachi 1:12 · BSB
மல்கியா 1 முழுவதும் வாசிக்க