மாற்கு 2

Mark 2
அத்தியாயம் 2

பக்கவாதக்காரனை சுகப்படுத்துதல்

சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; லூக் 5:18யோவா 4:47லூக் 18:35-38மத் 9:1மாற் 1:45மாற் 7:24அப் 2:6 உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். மாற் 2:13மாற் 1:452 தீமோ 4:2லூக் 5:17லூக் 8:1மத் 5:2மாற் 1:14மாற் 1:33 அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; லூக் 5:18-26மத் 9:1-8மத் 4:24 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள். லூக் 5:19உபா 22:8 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். மத் 9:2யாக் 5:15மாற் 2:9-10லூக் 7:47-50லூக் 5:20அப் 5:31எபே 2:8மத் 9:22 அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்: லூக் 5:21-22மாற் 8:172 கொரி 10:5மத் 16:7-8 இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். ஏசா 43:25தானி 9:9லூக் 5:21மீகா 7:18லூக் 7:49யோவா 10:33யோவா 20:20-23யோபு 14:4 அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன? சங் 139:2அப் 5:3அப் 8:22எசேக் 38:10எபி 4:13யோவா 2:24-25யோவா 6:64லூக் 24:38 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது? லூக் 5:22-25மத் 9:5 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: தானி 7:13-14மத் 9:6-8அப் 5:31யோவா 5:20-27மத் 16:131 தீமோ 1:13-16 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மாற் 1:41யோவா 5:8-10யோவா 6:63 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். மத் 9:33மத் 9:8யோவா 9:32லூக் 7:16அப் 4:21யோவா 7:31லூக் 13:13லூக் 17:15

மத்தேயு ஊழியத்திற்கு அழைக்கப்படுதல்

அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார். மாற் 4:1நீதி 1:20-22லூக் 19:48லூக் 21:38மத் 13:1மத் 9:9மாற் 1:45மாற் 2:2 அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான். லூக் 5:27-32லூக் 6:15மத் 9:9-13மாற் 1:17-20மாற் 3:18மத் 4:19-22அப் 1:13 அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள். லூக் 15:1லூக் 5:29-30மத் 9:10-11லூக் 6:17மத் 21:31-32 இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள். லூக் 18:11லூக் 19:10லூக் 19:71 கொரி 2:15அப் 23:9ஏசா 65:5எபி 12:3லூக் 15:2-7 இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். லூக் 15:7மத் 9:12-13லூக் 19:10லூக் 5:31-321 தீமோ 1:15-16தீத் 3:3-7ரோம 5:6-8ஏசா 55:7

உபவாசத்தைக்குறித்த கேள்வி

யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள். லூக் 18:12மத் 6:18மத் 9:14-17மத் 6:16லூக் 5:33-39மத் 23:5ரோம 10:3 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே. மத் 25:1-10ஆதி 29:22நியாயாதி 14:10-11சங் 45:14உன்னத 6:8 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். லூக் 17:22வெளி 21:9ஏசா 54:5ஏசா 62:5வெளி 19:7சகரி 13:71 கொரி 7:52 கொரி 11:2 ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும். மத் 9:161 கொரி 10:13ஏசா 57:16சங் 103:13-15 ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார். மத் 9:17சங் 119:83லூக் 5:37-38யோபு 32:19யோசு 9:13யோசு 9:4சங் 119:80

ஓய்வுநாளின் ஆண்டவர்

பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள். உபா 23:24-25மத் 12:1-8லூக் 6:1-5 பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். யாத் 20:10எபி 12:3மத் 12:2யாத் 31:15யாத் 35:2-3ஏசா 56:2ஏசா 56:4ஏசா 56:6 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது, 1 சாமு 21:3-6லூக் 10:26மத் 19:4மத் 21:16மத் 21:42மத் 22:31மாற் 12:20மாற் 12:26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 2 சாமு 8:171 சாமு 21:1லேவி 24:5-91 நாளாக 24:61 இராஜா 2:26-271 சாமு 22:20-221 இராஜா 1:71 இராஜா 2:22 பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது; கொலோ 2:16லூக் 6:9உபா 5:14எசேக் 20:12ஏசா 58:13யாத் 23:12எசேக் 20:20யோவா 7:23 எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார். மத் 12:8யோவா 9:14வெளி 1:10எபே 1:22யோவா 5:17யோவா 5:9-11யோவா 9:16யோவா 9:5-11