தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 11:1 Matthew 11:1

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார்.

மத்தேயு 11:1 · IRV

After Jesus had finished instructing His twelve disciples, He went on from there to teach and preach in their cities.

Matthew 11:1 · BSB
மத்தேயு 11 முழுவதும் வாசிக்க