தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 11:10 Matthew 11:10

அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.

மத்தேயு 11:10 · IRV

This is the one about whom it is written: ‘Behold, I will send My messenger ahead of You, who will prepare Your way before You.’

Matthew 11:10 · BSB
மத்தேயு 11 முழுவதும் வாசிக்க