தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 11:18 Matthew 11:18

எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள்.

மத்தேயு 11:18 · IRV

For John came neither eating nor drinking, and they say, ‘He has a demon!’

Matthew 11:18 · BSB
மத்தேயு 11 முழுவதும் வாசிக்க