தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 11:2 Matthew 11:2

அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து:

மத்தேயு 11:2 · IRV

Meanwhile John heard in prison about the works of Christ, and he sent his disciples

Matthew 11:2 · BSB
மத்தேயு 11 முழுவதும் வாசிக்க