மத்தேயு 11:22 Matthew 11:22
நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
But I tell you, it will be more bearable for Tyre and Sidon on the day of judgment than for you.