தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 11:7 Matthew 11:7

அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

மத்தேயு 11:7 · IRV

As John’s disciples were leaving, Jesus began to speak to the crowds about John: “What did you go out into the wilderness to see? A reed swaying in the wind?

Matthew 11:7 · BSB
மத்தேயு 11 முழுவதும் வாசிக்க