தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 11:8 Matthew 11:8

இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள்.

மத்தேயு 11:8 · IRV

Otherwise, what did you go out to see? A man dressed in fine clothes? Look, those who wear fine clothing are found in kings’ palaces.

Matthew 11:8 · BSB
மத்தேயு 11 முழுவதும் வாசிக்க