நீதிமொழிகள் 15:11 Proverbs 15:11
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
Sheol and Abaddon lie open before the LORD— how much more the hearts of men!