நீதிமொழிகள் 15:13 Proverbs 15:13
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
A joyful heart makes a cheerful countenance, but sorrow of the heart crushes the spirit.