தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 15:22 Proverbs 15:22

ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்; ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

நீதிமொழிகள் 15:22 · IRV

Plans fail for lack of counsel, but with many advisers they succeed.

Proverbs 15:22 · BSB
நீதிமொழிகள் 15 முழுவதும் வாசிக்க