தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 15:24 Proverbs 15:24

கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.

நீதிமொழிகள் 15:24 · IRV

The path of life leads upward for the wise, that he may avoid going down to Sheol.

Proverbs 15:24 · BSB
நீதிமொழிகள் 15 முழுவதும் வாசிக்க