தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 15:28 Proverbs 15:28

நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

நீதிமொழிகள் 15:28 · IRV

The heart of the righteous ponders how to answer, but the mouth of the wicked blurts out evil.

Proverbs 15:28 · BSB
நீதிமொழிகள் 15 முழுவதும் வாசிக்க