தமிழ் வேதாகமம் Tamil Bible

நீதிமொழிகள் 15:8 Proverbs 15:8

துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

நீதிமொழிகள் 15:8 · IRV

The sacrifice of the wicked is detestable to the LORD, but the prayer of the upright is His delight.

Proverbs 15:8 · BSB
நீதிமொழிகள் 15 முழுவதும் வாசிக்க