தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 113:1 Psalms 113:1

அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.

சங்கீதங்கள் 113:1 · IRV

Hallelujah! Give praise, O servants of the LORD; praise the name of the LORD.

Psalms 113:1 · BSB
சங்கீதங்கள் 113 முழுவதும் வாசிக்க