சங்கீதங்கள் 113

Psalms 113
சங்கீதம் 113

அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; எபே 5:19-20சங் 135:1-3சங் 135:20சங் 103:20-21சங் 112:1சங் 134:1சங் 145:10சங் 33:1-2

யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.

இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. தானி 2:201 நாளாக 16:36சங் 41:13வெளி 5:131 நாளாக 29:10-13எபே 3:21சங் 106:48

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி மல்கி 1:11சங் 18:3ஏசா 59:19சங் 86:9ஏசா 49:13சங் 48:10சங் 72:11வெளி 11:15

அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.

யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; சங் 8:1சங் 99:2சங் 97:9ஏசா 40:17சங் 148:13ஏசா 40:15ஏசா 40:22ஏசா 66:1

அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.

உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? ஏசா 40:25எரே 10:6சங் 89:6உபா 33:26யாத் 15:11சங் 89:8ஏசா 40:18சங் 103:19

அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். ஏசா 57:15சங் 11:4சங் 138:6ஏசா 6:2ஏசா 66:2யோபு 15:15யோபு 4:18

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; 1 சாமு 2:7-8லூக் 1:52-53சங் 107:41யோபு 5:112 சாமு 7:8-9எசேக் 17:24தானி 12:2-3சங் 75:6-7

ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.

அவனைப் பிரபுக்களோடும், யோபு 36:7பிலி 2:8-11ஆதி 41:41சங் 45:16சங் 68:13வெளி 5:9-10

தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.

மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, சங் 68:61 சாமு 2:5ஆதி 21:5-7ஆதி 30:22-23ஏசா 54:1லூக் 1:13-15கலா 4:27ஆதி 25:21

வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.

அல்லேலூயா.