சங்கீதங்கள் 117

Psalms 117
சங்கீதம் 117

தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; வெளி 15:4சங் 67:3ரோம 15:11வெளி 5:9சங் 66:1சங் 86:9சங் 148:11-14சங் 66:4

மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; ஏசா 25:1சங் 103:111 யோவா 5:6சங் 100:4-5சங் 89:1யோவா 14:6மீகா 7:20சங் 85:10

யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது.

அல்லேலூயா.