சங்கீதங்கள் 100

Psalms 100
சங்கீதம் 100

நன்றிப்பாடல்.

பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். சங் 98:4லூக் 19:37சங் 32:11சங் 95:1-2செப்ப 3:14ரோம 15:10ஏசா 42:10-12சங் 117:1-2

மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, பிலி 4:4சங் 95:2சங் 71:232 நாளாக 20:27-28அப் 2:46-47உபா 28:47சங் 107:21-22சங் 42:4

ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.

யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; சங் 95:6-7சங் 46:10சங் 119:73யோவா 17:3எபே 2:101 யோவா 5:201 பேது 4:19எசேக் 34:30-31

நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்;

நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.

அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, கொலோ 3:16-17எபி 13:151 நாளாக 29:13சங் 103:1-2சங் 116:17-19சங் 145:1-2சங் 66:13ஏசா 35:10

அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.

யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், சங் 106:1சங் 86:5சங் 107:11 நாளாக 16:34சங் 36:5எரே 33:11சங் 136:1-26சங் 103:17

அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.