சங்கீதம் 133
தாவீதின் ஆரோகண பாடல்.
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது 1 கொரி 1:101 பேது 3:8யோவா 13:35எபி 13:1பிலி 2:2-5எபே 4:3-6யோவா 17:21எரே 32:39
எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, லேவி 8:12யாத் 30:25-30யாத் 29:7நீதி 27:9யாத் 39:24யோவா 12:3உன்னத 1:3சங் 141:5
அவனுடைய தாடியிலே வடிகிறதும்,
அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; உபா 28:8லேவி 25:21சங் 42:8உபா 4:481 யோவா 5:11மீகா 5:7ரோம 5:21சங் 16:11
அங்கே யெகோவா என்றென்றைக்கும்
ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.