சாலொமோனின் ஆரோகண பாடல்.
யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், நீதி 16:91 கொரி 3:7நீதி 21:30-311 கொரி 3:9-15சங் 33:16-18சங் 121:3-5சங் 124:11 நாளாக 28:10
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் பிரச 5:12சங் 4:8யோபு 11:18சங் 3:5பிரச 2:20-23எரே 31:26பிரச 1:14எசேக் 34:25
காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
நீங்கள் அதிகாலையில் எழுந்து, சங் 128:3-4உபா 28:41 சாமு 1:27ஆதி 48:4ஆதி 33:5ஏசா 8:18ஆதி 1:281 சாமு 1:19-20
நேரத்துடன் வேலைகளைச் செய்து,
வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்;
அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், நீதி 17:6நீதி 31:28எரே 50:9சங் 120:4
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். நீதி 27:11யோபு 42:12-16ஆதி 50:23யோபு 5:4சங் 18:47யோபு 1:2
அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்;
அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.